கர்நாடகாவில் இருந்து ஈரோட்டுக்கு கடத்த முயன்ற 14 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, வேனில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சுமார் 16 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் வேன் ஓட்டுநரை கைது செய்தனர்.