கிர்கிஸ்கானில் வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், தங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், அங்குள்ள இந்திய தூதரகத்தையோ அல்லது 0555710041 என்ற இலவச உதவி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.