பொறுப்புமிக்க குடிமக்களாக வாக்களியுங்கள்! - நடிகர் ஷாருக்கான் அழைப்பு
Jul 14, 2025, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொறுப்புமிக்க குடிமக்களாக வாக்களியுங்கள்! – நடிகர் ஷாருக்கான் அழைப்பு

Web Desk by Web Desk
May 18, 2024, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைவரும் பொறுப்புமிக்க குடிமக்களாக வாக்களிக்க வேண்டுமென நடிகர் ஷாருக்கான் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

மகாராஷ்டிராவில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில், நாம் அனைவரும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளார்.

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். மும்பையில் மே 20ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags: Vote as a responsible citizen! - Actor Shah Rukh Khan calls
ShareTweetSendShare
Previous Post

வலுக்கட்டாயமாக மீன் கடைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்!

Next Post

வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை அதிகரிக்கும்!

Related News

செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

அழிவின் விளிம்பில் “சென்னிமலை போர்வைகள்” கைகொடுக்குமா அரசு?

குமரகிரி குமரனுக்கு எப்போது கும்பாபிஷேகம்? – முடங்கிக் கிடக்கும் திருப்பணிகள்!

மருத்துவத்துறையில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

எல்லையில் களமிறங்கிய இந்தியா : சீனா வாலாட்டினால் “நறுக்” மெகா பாதுகாப்பு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி – பொதுமக்கள் எதிர்ப்பு!

விருதுநகரில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : 58,000 பேர் உயிரிழப்பு!

பிரான்ஸ் தேசிய தினம் – புதுச்சேரியில் உற்சாக கொண்டாட்டம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தீவிரம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – பக்தர்கள் குற்றசாட்டு!

இன்றைய தங்கம் விலை!

விம்பிள்டன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர்!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் : 2-வது இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம்!

26 ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்தது மிசோரமின் பைராபி – சாய்ராங் ரயில் பாதை திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies