தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.