17-வது ஐ.பி.எல் போட்டியில் லீக் சுற்று ஆட்டம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இன்றைய தினம் 2 ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், முதல் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து, கவுகாத்தியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.