தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பானபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கோவிலுக்கு சீர்வரிசை எடுத்து வரப்பட்டு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.