திருவள்ளூரில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி அப்பகுதியை சேர்ந்த சாய்குமார், பார்த்தசாரதி ஆகிய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.