தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை!
Nov 4, 2025, 11:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை!

Web Desk by Web Desk
May 20, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவி வருகிறது.டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில்,கும்பகோணம், அய்யம்பேட்டை , உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கன மழை காரணமாக குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

நம்பியூர், வரப்பாளையம், கோரக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனழையால் குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் பாதுகாப்பாக வருவாய் துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: Incessant heavy rain in various parts of Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

மின்சார வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் பலி !

Next Post

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி

Related News

2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – டாஸ்மாக் கடையை சூறையாடிய நாதகவினர்!

முடிவெட்ட தாமதம் – ஷேவிங் கத்தியால் வாடிக்கையாளரை வெட்டிய சலூன் கடைக்காரர்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

திமுக கொடியை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

Load More

அண்மைச் செய்திகள்

எடப்பாடி அருகே செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா!

கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சபரிமலை கோயில் கருவறை தங்கம் மாயமான விவகாரம் : தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது!

தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை : தமிழிசை செளந்தரராஜன்

கோயம்பேடு : ஆட்டோ ஓட்டுநர் வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர்  காவல் நிலையத்தில் சரண்!

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி தொடக்கம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேரை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies