மூன்று மாதத்திற்குள் புதுச்சேரியில் கஞ்சா புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கஞ்சா புழக்கத்தை தடுக்கவும், அதற்கு அடிமையானவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.