மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகை ஈஷா தியோல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதகாகவும், சர்வதேச அளவில் நாட்டை முன்னெடுத்து செல்வதாகவும் கூறினர்.
வாக்களிப்பது நமது உரிமை என்றும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.