இந்திய கிரிக்கெட் அணி முன்ளாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
அதே வாக்குச்சாவடியில் அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இதேபோல் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.