மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சுனில் ஷெட்டி வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இதுவரை மும்பையில் நடைபெற்ற தேர்தல்களில் 60 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகவில்லை என தெரிவித்தார்.
எனவே நாடு மற்றும் சமூக வளர்ச்சியில் அனைவரும் பங்களிக்கும் வகையில் திரளாக வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.