அர்ஜென்டீனாவில் இருந்து தங்களது தூதரை ஸ்பெயின் திரும்ப பெற்றது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸின் மனைவியை ஓர் ஊழல்வாதி என அர்ஜென்டீனா அதிபர் ஜாவியர் மிலி சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்தார்.
இதற்கு ஸ்பெயின் கடும் கண்டனம் தெரிவித்ததால், இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது.
இந்த சூழலில், அர்ஜென்டீனாவிலிருந்து தங்களது தூதரை ஸ்பெயின் திரும்ப பெற்றுள்ளது.