டெலிவரி பாய் ஒருவர் நடிகை டாப்சியை கண்டுகொள்ளாமல் தனது வேலையிலேயே கவனமாக இருந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
மும்பை ஜூஹு பகுதியில் டெலிவரி பாய் ஒருவர், பொருட்களை டெலிவரி செய்யச் சென்றார். அப்போது எதிரே நடிகை டாப்சி வருவதை கூட பொருட்படுத்தாமல், அவர் தனது வேலையில் மட்டுமே கவனமாக இருந்தார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராகி வருகின்றன.