ஈரான் அதிபர் மறைவு மற்றும் சிங்கப்பூர் மன்னரின் உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
எண்ணெய் உற்பத்தி நாடான ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
மேலும் சிங்கப்பூர் மன்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஜப்பான் பயணத்தை அந்நாட்டு பட்டத்து இளவரசர் ரத்து செய்தார்.
எண்ணெய் வள நாடுகளில் ஏற்பட்ட இந்த நிகழ்வுகளால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 84.39 டாலரிலிருந்து 0.5 சதவீதம் உயர்ந்து, 84.43 டாலராக அதிகரித்துள்ளது.