திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு
Jul 25, 2025, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

Web Desk by Web Desk
May 20, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கபடும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் தற்பொழுது இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலும் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பணி செய்து வருவதால், கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று மே 23-ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு 85 பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது.

அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு மே 24-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் ஆற்காடு, ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tags: tnstc busestamilandu transport departmentprivate busestamil nadu state transport corporationhow to book bus ticketswater resources department jobtamilnadu busesstate transport workers' unionspublic transporthow to file a consumer complaint onlinehow to send percel by india posthow to book setc bus tickets online?transport departmenthow to book tnstc bus tickets online?govt transport corporationhow to post percel by india postOperation of Buses to Tiruvannamalai: Transport Department Notice
ShareTweetSendShare
Previous Post

4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது!

Next Post

நடிகர் – நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்!

Related News

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies