மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சல்மான்கான், நடிகை மாதுரி தீட்சித், தமன்னா உள்ளிடோர் வாக்களித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமன்னா, அனைவரும் வாக்களிக்க ஆர்வமாக உள்ளதாகவும், தாம் வாக்குப்பதிவு மையத்திற்குச் செல்லும் போது பலர் ஆர்வமுடன் வாக்குச் சாவடிகளுக்கு விரைந்து செல்வதைக் காண முடிந்ததாக தெரிவித்தார். வாக்களிப்பது நமது பொறுப்பு என்றும் தமன்னா கூறினார்.