சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.