திருச்சியில் 26 ஆவது வார்டு கல்லங்காடு மேற்கு தெரு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் மாநகராட்சி நிர்வாகம் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.