திருச்சி கே.கே நகர் அடுத்த இச்சிக்காமாலைப் பட்டி பகுதியில் கனமழை காரணமாக மின்மாற்றி சாலையில் விழுந்தது.
இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.