12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2022ஆம் ஆண்டு தேனியை சேர்ந்த 12 வயது சிறுமியை, உறவினர் முத்துபாண்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் முத்துபாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.