வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி!
Oct 8, 2025, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி!

Web Desk by Web Desk
May 21, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்த விபத்தில் மூதாட்டி பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாள் என்பவர், கடந்த 18-ம் தேதி சைதாப்பேட்டை துரைசாமி கார்டன் இரண்டாவது தெருவில் உள்ள தனது சகோதரி கன்னியம்மாளின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அதிகாலையில் திடீரென வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே செல்லம்மாள் பலியான நிலையில், லேசான காயத்துடன் கன்னியம்மாள் உயிர் தப்பினார்.

Tags: An old lady died when the roof coating of the house collapsed
ShareTweetSendShare
Previous Post

இளைஞர் வெட்டிக்கொலை!- 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது!

Next Post

நகைக்காக மூதாட்டியை கொலை செய்த தந்தை, மகன் கைது!

Related News

ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளின் பயண தேதியை கட்டணம் இல்லாமல் மாற்றிக் கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

கரூர் உயிரிழப்பு சம்பவம் – பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு!

சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து!

பாக். ராணுவத்திற்கும் தலிபான் அமைப்பிற்கும் இடையே தாக்குதல்!

காட்பாடி : மழலையர் பள்ளி கட்டடத்தில் தீ விபத்து!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கன் நிலத்தை மற்றொரு நாடு பயன்படுத்த அனுமதிக்க விட மாட்டோம் – ரஷ்யா

உக்ரைன் : கார்பாத்தியன் மலை பகுதிகளில் நிலவும் கடும் பனிப் பொழிவு!

தங்கம் விலையில் புதிய உச்சம் : சவரன் 91,080 ரூபாய்க்கு விற்பனை!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

மேற்குவங்கம் : பாலம் இல்லாததால் நீரில் இறங்கி ஆற்றை கடந்த மக்கள்!

கோவை : மருதமலை கோயில் மலை பாதையில் முறைகேடாக காரில் பயணிக்கும் பக்தர்கள்!

“சிறுபான்மையினர் கல்வி 2025” மசோதாவுக்கு உத்தராகண்ட் ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதல்!

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம் இது – பிரதமர் மோடி

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies