காசாவின் வடக்குப் பகுதியில் ஜபாலியா முகாஇஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
ரஃபாவின் தெற்குப் பகுதியில் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் வான்வழியாக கடுமையாக தாக்குதலைத் தொடுத்தது.
இதில் 5 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே இஸ்ரேலின் தாக்குதலுக்குபயந்து நூற்றுக்கணக்கானோர் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி, அண்டை மாகாணங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இஸ்ரேல் இதேபோல தாக்குதலைத் தீவிரப்படுத்தினால், காசாவில் பஞ்சம் தலைவிரித்தாடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.