வைகாசி விசாகத் திருவிழாவையயொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சாப விமோட்சனம் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
வாமியை வழிபட்ட நிலையில், தங்க பல்லக்கில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர் முனி குமாரர்களுக்கு சாப விமோட்சனம் அளித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.