புத்த பூர்ணிமாவையொட்டி வடமாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
நாடு முழுவதும் புத்த பூர்ணிமா திருநாளை மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறனர்.
அந்த வகையில், புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை, யமுனை நதிகளில் பக்தர்கள் புனித நீராடி புத்த பூர்ணிமாவை கொண்டாடி வருகின்றனர்.