கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள சித்திரகிரி மலைக் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் மழை காரணமாக கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.
வைகாசி விசாகத்தை ஒட்டி சித்தகிரி மலையில் உள்ள முருகர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
அப்போது பெய்த கன மழை காரணமாக மலையேறிய பக்தர்கள் மீண்டும் கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பக்தர்கள் மீட்கப்பட்டனர்.