டெல்லியில் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இண்டி கூட்டணி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டிய சிக்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்றும், அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது பாஜகவிற்கு சாதகமான அம்சம் என்றும் கோயல் கூறினார்.