தனக்காக பணம் வாங்காமல் இசையமைத்தவர் இளையராஜா!- நடிகர் ராமராஜன்
Jul 14, 2025, 02:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனக்காக பணம் வாங்காமல் இசையமைத்தவர் இளையராஜா!- நடிகர் ராமராஜன்

Web Desk by Web Desk
May 23, 2024, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனக்காக பணம் வாங்காமல் இசைஞானி இளையராஜா இசையமைத்து கொடுத்துள்ளார், என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை, சாலிகிராமத்தில் சாமானியன் படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் ராமராஜன், படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகர் ராமராஜன்,

தனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்தார்.

தனது திரைப்படங்களை கிராம மக்கள் இன்றளவும் கொண்டாடி வருவதற்கு காரணம் இளையராஜாவின் இசை என தெரிவித்தார்.

தனக்காக பணம் வாங்காமல் இசைஞானி இளையராஜா இசையமைத்து கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் சாமானியன் என்ற ஒரு தலைப்பை சொன்ன உடனே ஒப்புக்கொண்டு விட்டேன் எனவும் நடிகர் ராமராஜன் தெரிவித்தார்.

Tags: Ilayaraja composed music without taking money for himself!- Actor Ramarajan
ShareTweetSendShare
Previous Post

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூன் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Next Post

கலாச்சார மையம் கட்ட தமிழக அரசுக்கு தடை! – சென்னை உயர் நீதிமன்றம்

Related News

எஞ்சிய டேங்கர்களுடன் மைசூருக்கு புறப்பட்ட தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயில்!

தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி கடை இடிப்பு – மன உளைச்சலால் தர்ணா போராட்டம்!

விருதுநகரில் ஆய்வு அச்சத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்!

தனுஷ் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸ் ஆகிறது புதுப்பேட்டை!

இளையராஜா மனு தாக்கல் : வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் : இந்து முன்னணி நிர்வாகியை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு!

நடிகை சரோஜா தேவி காலமானார்!

ஐரோப்பாவை பொசுக்கும் “SILENT KILLER” – 10 நாட்களில் 2300 பேர் மரணம்!

செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

அழிவின் விளிம்பில் “சென்னிமலை போர்வைகள்” கைகொடுக்குமா அரசு?

குமரகிரி குமரனுக்கு எப்போது கும்பாபிஷேகம்? – முடங்கிக் கிடக்கும் திருப்பணிகள்!

மருத்துவத்துறையில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

எல்லையில் களமிறங்கிய இந்தியா : சீனா வாலாட்டினால் “நறுக்” மெகா பாதுகாப்பு திட்டம்!

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி – பொதுமக்கள் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies