மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு சென்ற தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
தீ விபத்து தொடர்பாக 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.