அதிகாரத்தைக் கைப்பற்றவே தைவான் எல்லையில் போர் பயிற்சி!
Apr 4, 2026, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகாரத்தைக் கைப்பற்றவே தைவான் எல்லையில் போர் பயிற்சி!

Murugesan M by Murugesan M
May 24, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிகாரத்தைக் கைப்பற்றவே தைவான் எல்லையில் போர் பயிற்சி மேற்கொண்டு வருவதாக சீனா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

தைவான் தனிநாடாக இருந்தாலும், அதை தங்களது ஒருங்கிணைந்த பகுதியாகவே சீனா கருதுகிறது.

அதேசமயம், தைவான் இறையாண்மைமிக்க தேசம் என புதிய அதிபர் வில்லியம் லாய் அண்மையில் சூளுரைத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, தைவான் எல்லையில் கடந்த இரு தினங்களாக விமானம், கப்பலை கொண்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags: Combat training on the Taiwan border to seize power!
ShareTweetSendShare
Previous Post

போராட்டத்தை தொடங்கிய பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள்!

Next Post

திருமலை ராய பெருமாள் கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

Related News

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌

திமுக மேயருக்கு எதிராக பொதுமக்கள் 400 வேட்பு மனு!

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies