மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!
Oct 17, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

Manikandan by Manikandan
Apr 4, 2026, 02:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்த ஊழியர்களை திமுக ஒன்றியச் செயலாளரே மிரட்டி, பெயிண்ட் டப்பாவை காலால் உதைத்து தள்ளிய வீடியோ வெளியாகியுள்ளது.

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக சமீபத்தில் ஓபிஎஸ் அணியிலிருந்து திமுகவில் இணைந்த மனோஜ்பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முதலியார்பட்டி பகுதியில் திமுக ஊழியர்கள் சுவர்களில் ‘உதயசூரியன்’ சின்னம் மற்றும் வேட்பாளர் பெயரை வரைந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கடையம் திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், வேட்பாளர் மனோஜ்பாண்டியனுக்கு ஆதரவாக சுவர்களில் விளம்பரம் வரைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, அங்கிருந்த பெயிண்ட் டப்பாவைக் காலால் எட்டி உதைத்து ஊழியர்களை மிரட்டி விரட்டியடித்தார்.

Tags: Tamil Nadu Elections 2026Party Workers DisputeLocal PoliticsCampaign IssueBreaking Political NewsElection Campaign Tamil NaduUdhaya Sooriyan SymbolTenkasi NewsDMK Candidate Manoj Pandianviral videoWall Painting IssuealangulamParty ConflictPolitical ControversyDMK Internal ClashPolitical TensionJayakumar DMK
Share
Tweet
SendShare
Previous Post

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

Next Post

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies