Election Campaign Tamil Nadu - Tamil Janam TV

Tag: Election Campaign Tamil Nadu

NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக ஒரு குடும்பமாக இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தமாகா வேட்பாளர் நிவின் ...

உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன்!

என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த உடனயே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நாகேந்திரன் உறுதி அளித்தார். ...

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பு!

ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ...

அரசியலில் விஜய் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது – நிதின் நபின்

தவெக தலைவர் விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது அதிகம் உள்ளது என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் ...

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சிக்குள் போஸ்டர் யுத்தம்!

மயிலாடுதுறையில் எம்பி சுதா மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ...

முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளார் – பியூஷ் கோயல்!

திமுக அரசு ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் ...

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் என பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றம் சாட்டியுள்ளார். விளவங்கோடு பாஜக வேட்பாளர் விஜய தரணிக்கு பல்வேறு ...

சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள்!

தேர்தல் பரப்புரை பணிகள் முடியும் வரை தமிழகத்தில் இருந்து அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. சட்டமன்ற ...

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது- மத்திய அமைச்சர் எல்.முருகன்!

மத்திய அரசின் நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டதாக, மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ...

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்த ஊழியர்களை திமுக ஒன்றியச் செயலாளரே மிரட்டி, பெயிண்ட் டப்பாவை காலால் உதைத்து தள்ளிய வீடியோ ...

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளரான அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து விசிகவின் மாநில நிர்வாகி சுயேட்சையாக களம் இறங்கியிருப்பது அக்கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் தொகுதியில் திமுக ...

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

மக்கள் பிரச்னைகளை பேசாமலும், போராட்ட குணமின்றியும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மழுங்கிபோய் வருவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியார் திருமண் ...

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

தமிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக IJK தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் NDA சார்பில் போட்டியிடும் ஐஜேகே ...

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

திருச்சியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி கால் முறிவு ஏற்பட்ட காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு ...

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே திமுக தேர்தல் பரப்புரை ...

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரவாயில் மின்வாரிய அலுவலகம் எதிரே இரட்டை சிலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார். ...