உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன்!
Oct 17, 2026, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன்!

Manikandan by Manikandan
Apr 12, 2026, 02:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த உடனயே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நாகேந்திரன் உறுதி அளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை கோயிலில் பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் உத்தரகோசமங்கை, நல்லிருக்கை, கோனேரி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது விவசாயிகள் சிலர், தங்களுக்கு வெள்ள நிவாரண தொகை வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர்.

இதனை கேட்ட பாஜக வேட்பாளர், என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த உடனயே நிவாரண தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags: Farmer Relief FundFlood Relief Tamil Nadunda allianceAgriculture Issuesbreaking newsUthirakosamangai TempleTamil Nadu Elections 2026Rural CampaignElection Campaign Tamil NaduFarmers Protest IssuesVoter OutreachBJP PromisePolitical Campaign NewsRamanathapuram ConstituencyBJP Candidate NagendranGPS Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – ராஜன் செல்லப்பா!

Next Post

NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies