alangulam - Tamil Janam TV

Tag: alangulam

ஆலங்குளம் அருகே 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் – ஒருவரை சுட்டுப்பிடித்த காவல்துறை!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஒருவரை காவல்துறை சுட்டுப்பிடித்துள்ளது. நெட்டூர் பகுதியில் உள்ள மாதா கோவில் தெருவில் இளைஞர் ஒருவருக்கு ...

தென்காசி அருகே சாலையில் நடந்து சென்ற 6 பேருக்கு அரிவாள் வெட்டு – பொதுமக்கள் சாலை மறியல்!

தென்காசி மாவட்டம், நெட்டூரில் சாலையில் நடந்து சென்ற 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் ...

தென்காசியில் கூலித் தொழிலாளி சுடப்பட்ட விவகாரம் – சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

தென்காசியில் பனை ஏறும் கூலித் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் சார்பு ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ...

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்த ஊழியர்களை திமுக ஒன்றியச் செயலாளரே மிரட்டி, பெயிண்ட் டப்பாவை காலால் உதைத்து தள்ளிய வீடியோ ...

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தொடர்பாக பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுப்பட்டி பஞ்சாயத்தில் ...

சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 டன் தக்காளி சேதமடைந்தது. ஓசூரில் இருந்து தென்காசி மாவட்டம் ...