ஆலங்குளம் அருகே 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் - ஒருவரை சுட்டுப்பிடித்த காவல்துறை!
Oct 17, 2026, 01:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆலங்குளம் அருகே 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் – ஒருவரை சுட்டுப்பிடித்த காவல்துறை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 31, 2026, 10:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஒருவரை காவல்துறை சுட்டுப்பிடித்துள்ளது.

நெட்டூர் பகுதியில் உள்ள மாதா கோவில் தெருவில் இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், மணமகன் வீட்டில் மேளதாளம் முழங்க உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது முகமூடி அணிந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் பலரை சரமாரியாக வெட்டியது. இதில், ஏராளமானோர் காயமடைந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.

ஒன்பதாவது குற்றவாளியான அய்யப்பன் என்பவர் தலைமறைவாகினார். அவர் நெல்லை மாவட்டம் அரசங்குளம் பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்த சூழலில், அவரை பிடிக்க முற்பட்ட போது போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால், பாதுகாப்பு கருதி குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதனைதொடர்ந்து காயமடைந்த குற்றவாளியும், ஒரு காவலரும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

Tags: suspected shootedwedding ceremonyalangulameight people attakedMatha Kovil Street
Share
Tweet
SendShare
Previous Post

திருவள்ளுவரின் சிந்தனைகளும், வாழ்வியல் முறைகளுமே சனாதனம் – தமிழக ஆளுநர் புகழாரம்!

Next Post

அஜித் குமாரின் தாயார் மோகினி உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies