சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் - மாநகராட்சி ஆணையர் தகவல்!
Sep 1, 2026, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 1, 2026, 07:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்காக தனியார் நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நவீன வசதிகளுடன் கூடிய 11 குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் மற்றும் காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னிலையில் தனியார் நிறுவனங்களுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் சமீரன், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளது என்றும், இது ஒரு புதிய முயற்சி எனவும் தெரிவித்தார்.

முதற்கட்டமாக 7 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். முதற்கட்டமாக அண்ணா சாலை, மயிலாப்பூர், டி.எம்.எஸ், வடபழனி, கிண்டி, ஆலந்தூர், எழும்பூர் ஆகிய பகுதிகளில் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், மக்கள் பயன்பெறும் வகையில், நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.

மேலும் அனைத்து பேருந்து நிறுத்தங்கள் ஒரே மாதிரி இருக்கும் என்றும், பேருந்து நிலைய பராமரிக்கும் பணிகளை தனியார் அமைப்புகளே பார்த்துக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

Tags: ChennaiChennai Police Commissioner AmalrajChennai Corporation Commissioner Sameeranair-conditioned bus shelters
Share
Tweet
SendShare
Previous Post

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Related News

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies