அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு - பேரவையில் காரசார வாக்குவாதம்!
Sep 1, 2026, 02:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 1, 2026, 02:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில் உயிரை மாய்த்து கொண்ட அனிதாவின் நினைவுநாள் என தெரிவித்தார்.

அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அரசியல் சார்பின்றி நடைபெற இருந்த நினைவு கூட்டத்திற்கு சென்னை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும் கூறினார். மேலும், ஜனநாயக முறையில் அமைதியாக நடக்க இருந்த நினைவஞ்சலி நிகழ்வுக்கு அரசு ஏன் அனுமதி வழங்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நினைவேந்தல் கூட்டத்தை நடத்த அனுமதி கோரி கடந்த 22 ஆம் தேதி அனுமதி கொடுக்கப்பட்டதாகவும், பெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். வேறு ஒரு இடத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடத்தினால் அரசு அனுமதி தரும் எனக்கூறிய அவர், அனிதாவின் நினைவு நாளான இன்றாவது அரசியல் செய்யாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அரசியல் செய்யவில்லை என்றும், பெசன்ட் நகர் மாதா கோயிலை அமைச்சர் காரணம் காட்டியுள்ளார் எனவும் தெரிவித்தார். மேலும், வரும் 7ஆம் தேதி தான் தேர் திருவிழா நடைபெற உள்ளதால் இன்று அங்கு அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மாற்று இடத்திற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என கூறினார்.

Tags: Minister Aadav ArjunaLeader of the Opposition Udhayanidhimemorial event for Anitha.assembely debate
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies