கேட்டோம்... ஆனால் கிடைக்கவில்லை - பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!
Oct 17, 2026, 12:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 1, 2026, 05:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மெரினா கடற்கரையில் காமராஜருக்கு  இடம் தரவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர் பேசியது உண்மைக்கு மாறான செய்தி என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, காமராஜர் மரணமடைந்த செய்தி அறிந்தவுடன் அவருடைய இல்லத்திற்கு சென்று கருணாநிதி மரியாதை செலுத்தினார் என கூறினார்.

தேனாம்பேட்டை மைதானத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் விரும்பியதாகவும், கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் காமராஜர் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு மண்டபம் கட்டப்பட்டது எனவும் தெரிவித்தார். காமராஜர் உடல் மெரினாவில் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எதுவும் எழுப்பப்படவில்லை என பழ.நெடுமாறன் கூட பேசியுள்ளார் என குறிப்பிட்டார்.

காந்தி மண்டபத்தில் இரவெல்லாம் தூங்காமல் அங்கேயே இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் கருணாநிதி எனக்கூறிய தங்கம் தென்னரசு, மெரினா கடற்கரைக்கு காமராஜர் சாலை எனப் பெயர் வைத்ததில் தொடங்கி, அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்த வரை எண்ணற்ற செயல்களை திமுக ஆட்சி செய்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கத்பட், நேற்றைய பேரவை கூட்டத்தில் தெளிவாக சொன்னேன் என்றும், கேட்டோம் கிடைக்கவில்லை என்று தான் கூறினேன் எனவும் தெரிவித்தார். மேலும், நாளைய கூட்டத்தில் இதற்கான வரலாற்றை சமர்ப்பிப்பேன் எனவும் தாரகை கத்பட் கூறினார்.

Tags: assembely debatekarunanidhikamarajarChennai's Marina beachFormer Minister Thangam Thennarasu
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies