மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சீன வீராங்கணையை தோற்கடித்து பிவி சிந்து அரையிறுத்திக்கு முன்னேறினார்.
தென்கொரிய வீராங்கணையை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறிய அவர், சீன வீராங்கணையான யு ஹான்- ஐ எதிர்கொண்டார்.
இதில் 2-1 என்ற செட் கணக்கில் பிவி.சிந்து வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.