டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் வாக்களித்தார்.
இன்று ஜனநாயகத்தின் மிக முக்கியமான நாள் என்றும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக பெண்கள் தங்கள் ஜனநாயக கடமைமைய ஆற்ற வேண்டும் என்றும், அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.