ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில், ஒருவர் கூட சாப்பிட ஆர்வம் காட்டாத கடை இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சமையல் கலைஞர் பாதம் வியாஸ், சிட்னி உணவுத் திருவிழாவில் கடை அமைத்தார்.
ஆனால், அவரது கடைக்கு யாரும் வராததால், இதைப் பற்றி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டார்.
நேரில் போனியாகாவிட்டாலும், இன்ஸ்டாவில் அந்த வீடியோ இதுவரை 47 லட்சம் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.