ஐபிஎல் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளின் கேப்டன்கள் மெரினா கடற்கரையில் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 கோப்பக்கான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இதில்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் இரு அணிகளின் கேப்டன்களான ஷ்ரேயாஸ் ஐயர், பேட் கம்மின்ஸ் மெரினா கடற்கரையில் ஐபிஎல் கோப்பையுன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.