டெல்லி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் நள்ளிரவு நிகழ்ந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நள்ளிரவு 2 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 7 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.