லுங்கி அணிந்து இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு அசத்தும் லண்டனை சேர்ந்த வலேரி, தமது பூர்வீகம் தமிழகம் என்பதை தெரிவித்துள்ளார்.
வலேரி என்ற இளம்பெண் லுங்கியும், டீ சர்ட்டும் அணிந்து கொண்டு ஷாப்பிங் செல்வது, சாலையில் நடப்பது என பல்வேறு சேட்டைகளை செய்து, அவற்றை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
இன்ஸ்டாவில் பல்லாயிரக்கணக்கான followers வைத்திருக்கும் இவர், அவரது பூர்வீகம் குறித்து ஒருவர் கேட்டதற்கு, தென் இந்தியா என்றும், அதிலும் குறிப்பாக தமிழகம் என்றும் வலேரி பதிலளித்துள்ளார்.