தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயில் கொடை விழாவை ஒட்டி மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
இதில், திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து 80 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. அதிமுக நிர்வாகிகள் தொடக்கி வைத்த இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.