மனித நேயத்துடன் முதியவர் ஒருவருக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுத்த, தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலாவுக்கு பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் பெண்களுக்கு ஆட்டோ, வறுமையில் வாடும் இளைஞனுக்கு பைக் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி என தனது சொந்த செலவில் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.