நாட்டில் வேற்றுமையை ஏற்படுத்துவதே திமுகவின் பணி! -தமிழிசை சௌந்தரராஜன்
Mar 23, 2026, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் வேற்றுமையை ஏற்படுத்துவதே திமுகவின் பணி! -தமிழிசை சௌந்தரராஜன்

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோயிலுக்கு சென்றிருப்பார்!

Murugesan M by Murugesan M
May 27, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நாட்டில் வேற்றுமையை ஏற்படுத்துவதுதான் திமுகவின் மிகப்பெரிய பணியாக உள்ளது” என முன்னாள் ஆளுநரும், தென்சென்னை பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக தோல்வி பயத்தில் உள்ளதுபோல மாயத் தோற்றத்தை இண்டியா கூட்டணி ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

“பிரதமர் மோடி கூறும் பல தகவல்கள் திரித்து பேசப்படுகிறது” என குறிப்பிட்டார். மேலும், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்திருப்பார்” என்றும் “சேது சமுத்திர திட்டங்களை திமுக ஆதரித்தபோது, அதனை எதிர்த்தவர் ஜெயலலிதா” என பல்வேறு உதாரணங்களை சுட்டிக் காட்டினார்.

Tags: DMK's mission is to make a difference in the country! -Tamil Soundararajan
ShareTweetSendShare
Previous Post

3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்! – அண்ணாமலை

Next Post

உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது!

Related News

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies