மோடி அரசின் கீழ் பட்ஜெட்டில் வெளிப்படைத் தன்மை!- நிர்மலா சீதாராமன்
Mar 20, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மோடி அரசின் கீழ் பட்ஜெட்டில் வெளிப்படைத் தன்மை!- நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
May 27, 2024, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியில் பிரதமர் மோடி அரசின் கீழ் பட்ஜெட்டில் வெளிப்படைத் தன்மை கொண்டுவரப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணம் தொடர்ந்து சிறப்பான முறையில் செலவிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் தயாரிப்பிலும், அதைத் தாக்கல் செய்வதிலும் வெளிப்படைத் தன்மை கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ள அவர், பல்வேறு சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியடைந்த பாரதத்துக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் விதத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களை மத்திய அரசு அதிகம் பயன்படுத்துவதாகவும் அந்தப் பதிவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tags: TRANSPARENCY THIS BUDGET UNDER MODI GOVERNMENT!- Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

Next Post

தனிச்செயலர் பிபவ் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – தேசிய மகளிர் ஆணையம் கேள்வி?

Related News

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies