ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவவாதி! - அண்ணாமலை
Mar 15, 2026, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவவாதி! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
May 27, 2024, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“தமிழகத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசியவர்,

” 2024-ல் பாஜக தனித்து 370 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளிலும் வெற்று பெறும்” எனவும், “மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி” என்றும் கூறினார். குறிப்பாக, “அனைத்து மாநிலங்களிலும், பாஜக இம்முறை தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கும்” என உறுதிபடத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், “தமிழத்தில் முதலில் மும்முனைப் போட்டி இருந்த நிலையில், பின்னர் இரு முனைபோட்டியானது” எனவும், “தமிழகத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும்” என்றும் கூறினார்.

“ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவவாதி என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன” என தெரிவித்த அண்ணாமலை “இதுகுறித்து அதிமுகவினருடன் விவாதிக்க தயார்” எனக் கூறினார். “இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை ” எனவும் “மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு கூடாது” எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “கருத்துரிமையை நசுக்கி கைது செய்யக்கூடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் கருத்து உரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது” எனக் கூறினார்.

“நடிகர் பிரகாஷ்ராஜின் குரலுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்த அண்ணாமலை, “காமராஜர் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியோடு ஒப்பிட்டு செல்வப்பெருந்தகை இழிவு படுத்திவிட்டார்” எனவும் குற்றம் சாட்டினார்.

Tags: Jayalalitha is a staunch Hindu! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

ரகு, பொம்மி யானைகளுக்கு கும்கி பயிற்சி!

Next Post

பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டது! – அமித்ஷா

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies