ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தாவீதின் நகரம் என்று வர்ணிக்கப்படும் ஜெருசலேமில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் அந்த மோதிரம் கண்டெடுக்கப்பட்டது.
சிவப்புக் கல்லால் அலங்கரிக்கப்பட்ட அந்த மோதிரம், எவ்வித துரும்பும் இன்றி நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.